காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (நிறுவுதல், நிர்வாகம் மற்றும் கடமைகளை நிறைவேற்றல்) 2016 இன் 14 ஆம் இலக்க சட்டம்

2016 ஆகஸ்ட் 11 ம் திகதி அன்று இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை உருவாக்கி அதன் ஆணை, அதிகாரங்கள் மற்றும் கடமைகளை வகுக்கிறது.